Bus Timing







You Want to inform us.....please send






படித்ததில் பிடித்தது


உடல் மற்றும் ஆத்மா



உடல் பஞ்சபூதங்களாலானது
ஆன்மா உணர்வுப்பூர்வமானது
உடலுக்கு உருவமுண்டு
ஆன்மா ஜோதி புள்ளி வடிவமானது
உடலைப் பார்க்க முடியும்
ஆன்மாவை பார்க்க முடியாது

உடல் ஸ்தூலமானது
ஆன்மா சூட்சமமானது

உடலுக்கு பெயருண்டு
ஆன்மாவிற்கு பெயரில்லை
உடல் ஆண் பெண் என வகைப்படும்
ஆன்மா ஆணுமல்ல பெண்ணுமல்ல
கண்கள் காண்கிறது
ஆன்மா நினைவு செய்கிறது
காதுகள் கேட்கிறது
ஆன்மா புரிந்துகொள்கிறது
மூக்கு சுவாசிக்கின்றது
ஆன்மா நுகர்கின்றது

வாய் உண்கிறது
ஆன்மா சுவைக்கின்றது
தோல் தொடுகிறது
ஆன்மா ஸ்பரிசிக்கிறது

உடலுக்கு ஐம்புலன்கள் உண்டு
ஆன்மாவிற்கு அஷ்ட சக்திகள் உண்டு
உடல் உழைக்கின்றது
ஆன்மா சிந்திக்கின்றது
உடல் உணவைப் பெறுகிறது
ஆன்மா தூக்கத்தை பெறுகிறது
உடல் உருவத்தில் வளர்கிறது
ஆன்மா அறிவில் வளர்கிறது

உடல் பாக்டீரியா வைரஸ் ஃபங்கஸ் பேராசைட்ஸ் ஜெர்ம்ஸ் போன்ற கிருமிகளால் நோயுறுகிறது
ஆன்மா காமம் கோபம் ஆசை பற்று அகங்காரம் போன்ற தீயகுணங்களால் நோயுறுகிறது
உடலுக்கு வைத்தியம் பார்க்கப்படுகிறது
ஆன்மா வழிபாடு தியானம் செய்கிறது

உடல் விபத்தை சந்திக்கின்றது
ஆன்மா வலியை அனுபவிக்கின்றது
உடலுக்கு ஆதாரம் சுவாசம்
ஆன்மாவிற்கு ஆதாரம் விருப்பம்

உடலுக்கு கண்களே ஒளி
ஆன்மாவிற்கு ஞானமே ஒளி
உடலுக்கு 16 மண்டலங்கள் உண்டு
ஆன்மாவிற்கு 16 குணங்கள் உண்டு
உடல் ஒரு கருவி
ஆன்மா அதனை இயக்குபவர்
உடல் ஒரு வீடு
ஆன்மா அதில் குடியிருப்பவர்

உடல் ஒரு வாகனம்
ஆன்மா அதன் ஓட்டுனர்

உடல் ஒரு அடிமை
ஆன்மா சுதந்திரமானது
உடல் ஒரு படைப்பு
ஆன்மா படைப்பவர்
உடல் உருவாக்கப்படுகிறது
ஆன்மா ஆதி அந்தமற்றது
உடலுக்கு தந்தை வேறுபட்டவர்
அனைத்து ஆன்மாக்களுக்கும் தந்தை ஒருவரே
உடலுக்கு இரத்த சம்பந்தம் உண்டு
ஆன்மாவிற்கு உணர்வு சம்பந்தம் உண்டு

உடல் அழியக்கூடியது
ஆன்மா அழிவற்றது

உடல் எரிக்கப்படுகிறது
ஆன்மாவை எரிக்க இயலாது
உடல் புதைக்கப்படுகிறது
ஆன்மாவை புதைக்க இயலாது
உடல் பூமிக்கு திரும்பிவிடுகிறது
ஆன்மா ஆத்மலோகத்திற்கு திரும்பிவிடுகிறது

உடல் நினைவு செய்யப்படுகிறது
ஆன்மா ஆசிர்வதிக்கப்படுகிறது
உடலை பிரிக்க இயலும்
ஆன்மாவை பிரிக்க இயலாது
உடல் எல்லைக்குட்பட்டது
ஆன்மா எல்லைக்கப்பார்பட்டது
உடல் ஒரு அத்தியாயம்
ஆன்மா ஒரு முழுக்கதை

உடலைப் பற்றியது பௌதீகம்
ஆன்மாவைப் பற்றியது ஆன்மிகம்
உடலை மட்டும் அறிவது அசுர குணம்
ஆன்மாவை மட்டும் அறிவது தேவ குணம்
நாம் அனைவரும் அசுரர்களா? தேவர்களா?
நாம்தான் முடிவுசெய்யவேண்டும்.


நன்றி : vallalargroupsmessages


சங்கல்பம் என்பது என்ன ?



அறநூல்களைப் படிக்கும் போதும் சான்றோர்களின் வாழ்க்கை
வரலாறைக் கேட்கும் போதும் நாம் பெறவேண்டிய பண்புகளின்

பட்டியல் நீளும் அனைத்துப் பண்புகளும் பின்பற்ற வேண்டும் என்ற ஆவலும் தோன்றும்.
அனைத்துப் பண்புகளையும் ஒரு சேரப் பயிற்சி செய்து பின்பற்ற முடியாது.
நாம் அடையக்கூடிய பண்புகளைப் பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும்.
எந்தப் பண்பு முதலில் அடைய வேண்டுமோ அதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
அப்பண்பை அடைய நாம் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்....

சங்கல்பம் என்பது மனதிற்கு தான் இடும் கட்டளை.
தனது மனதிற்கு இவ்வாறு கட்டளையிடும் போது
தான் சோம்பல், தள்ளிப்போடுதல் போன்ற தமோகுணங்களிளிருந்து விடுபட்டுச் செயல்படும்.
மனதிற்கு அதிக சுதந்திரம் கொடுத்தால் அது பயிற்சியில் உறுதியுடன் ஈடுபடாது .பயிற்சியை ஒரு நோன்பு
போன்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதான் இப்பயிற்சிக்கு முக்கியத்துவம் ஏற்படும்.
உதாரணமாக தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மேம்போக்காக முடிவு செய்து கொண்டால்
குறுகிய காலத்திலேயே உடற்பயிற்சி விட்டுவிடப்படுகிறது.
அதையே ஒரு விரதமாக எடுத்துக்கொண்டு,
" தினந்தோறும் காலை உடற்பயிற்சி செய்த பிறகே காலை உணவு எடுத்துக் கொள்வேன் "
என்று உறுதி எடுத்தக் கொண்டால் அவரால் வெற்றிகரமாகப் பயிற்சியை முடிக்க முடியும்.
சங்கல்பம் நற்பண்பைச் சாதனையுடன் மனதைப் பிணைக்கிறது .
சங்கல்பத்தின் மூலம் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கவில்லை
என்றால் மனம் எளிதில் சாதனையிலிருந்து விலகி விடும்.
தன்னை அறியாமல் மனதில் பல சங்கல்பங்கள் தோன்றி
அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
அதற்கான செயல் விளைவை அனுபவிக்கிறோம்.
மனதிக்கு நற்பண்புகளை சங்கல்பமாக கொடுத்து பயிற்சி
செய்யும் போது அப்பணியைப் பெற்று மேன்மை பெறுகிறோம்


நன்றி : http://vethathirian.blogspot.com/

Why some people have all the Luck?


By Professor Richard Wiseman, University of Hertfordshire.

Why do some people get all the luck while others never get the breaks they deserve?
A psychologist says he has discovered the answer.
Ten years ago, I set out to examine luck. I wanted to know why some
people are always in the right place at the right time, while others
consistently experience ill fortune. I placed advertisements in national newspapers
asking for people who felt consistently lucky or unlucky to contact me.

Hundreds of extraordinary men and women volunteered for my research and over the years,
I have interviewed them, monitored their lives, and had them take part in experiments.

I carried out a simple experiment to discover whether this was due to differences
in their ability to spot such opportunities.
I gave both lucky and unlucky people a newspaper,
and asked them to look through it and tell me how many photographs were inside.
I had secretly placed a large message halfway through the newspaper saying:
"Tell the experimenter you have seen this and win $50." This message took up half of
the page and was written in type that was more than two inches high.
It was staring everyone straight in the face, but the unlucky people tended to miss it and the
lucky people tended to spot it.

Unlucky people are generally more tense than lucky people,
and this anxiety disrupts their ability to notice the unexpected.
As a result, they miss opportunities because they are too focused on looking for something else.
They go to parties intent on finding their perfect partner and miss opportunities to make good friends.

They look through newspapers determined to find certain types of job advertisements
and miss other types of jobs.
Lucky people are more relaxed and open,
and therefore see what is there rather than just what they are looking for.
My research eventually revealed that lucky people generate good fortune via four principles.
They are skilled at creating and noticing chance opportunities, make lucky decisions by listening
to their intuition, create self-fulfilling prophesies via positive expectations,
and adopt a resilient attitude that transforms bad luck into good.

Here are Professor Wiseman's four top tips for becoming lucky:

1) Listen to your gut instincts - they are normally right
2) Be open to new experiences and breaking your normal routine
3) Spend a few moments each day remembering things that went well
4) Visualize yourself being lucky before an important meeting or a telephone call.

Have a Lucky day and work for it...

"The happiest people in the world are not those who have no problems,
but those who learn to live with things that are less than perfect."

"There is a great difference between "worry" and "concern."
A worried person only sees the problem and a concerned person solves the problem!

May Luck be your side!!!

Services

  • Ln.Dr.K.Ezhilarasu B.H.M.S., C.C.H      Click for Site

    JAYAM Homoeo Clinic

    Bommidi

  • Dr.S.Shah Ali MD(ACU).,RHMP.,DMT.,DNY

    A1 Dhivyam Clinic
    Acupuncture & Ayurvedic Medicine
    Cell No : 9842325686

    Bommidi

  • Limra Computers and Cellphone Service

    Electrical Work - Mixi,Grinder,Fan.
    9003429345

    Thurinjipatti

  • ரேவதி டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்

    ரேவதி ஆட்டோமோட்டிவ்ஸ்

    Dharmapuri Main Road.

    பொம்மிடி

  • Jayalakshmi Rice Mill & Traders

    Salem Main Road.
    94430 52988

    Bommidi

  • Priya Agencies

    Cement Dealer
    98654 50513

    Bommidi

  • Bommidi Railway Station

    Bommidi

  • Govt. Hr.Sec.School

    Ramamoorthy Nagar

  • Spinning Mill

    Thangavelu Spinning Mill